உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி இன்று முதல் எதிர்வரும் 14 நாட்க்களுக்குளு அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.