ஊழல் மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆஜராகியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.