64 பொலிஸ் அதிகாரிகளுக்கு அவசர இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2 பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர், 2 பொலிஸ் அத்தியட்சர், 2 பிரதிப் பொலிஸ் அத்தியட்சர் உள்ளடங்கலாக 64 பொலிஸ் அதிகாரிகளுக்கே இவ்வாறு பதவி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.