சாலிந்தவின் இடத்திற்கு சாந்த பண்டார

Published By: Vishnu

15 Sep, 2019 | 11:25 AM
image

வெற்றிடமாக உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சாந்த பண்டாரவை நியமித்து, தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த சாலிந்த திஸாநாயக்க அண்மையில் உடல் நல குறைவினால் உயிரிழந்தார். 

இதனையடுத்து அந்த இடத்திற்கு எச்.எம்.டி.பி. ஹேரத்தை நியமிக்க குருணாகல் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி நடவடிக்கை எடுத்திருந்தார்.

இது தொடர்பான அறிவிப்பு கடந்த 9ஆம் திகதி வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு சட்டத்திற்கு முரணானது என சாந்த பண்டார கூறியிருந்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த சாந்த பண்டார, வெற்றிடமாக உள்ள உறுப்பினர் பதவியை பெறும் நோக்கில், தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியை அண்மையில் இராஜினாமா செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிஜிட்டல் ஏற்றுமதியில் 5 பில்லியன் டொலர்...

2026-07-17 05:02:55
news-image

இளம்வயதுக் கர்ப்பங்கள் மற்றும் எச்ஐவி பரவலைத்...

2026-07-17 05:00:34
news-image

2050-க்குள் ஆசியா பொருளாதார மையமாகும்; இலங்கை...

2026-07-16 16:59:30
news-image

சிறைச்சாலைத் திணைக்களத்தில் புதிய ஆட்சேர்ப்பு, சேவை...

2026-07-16 13:15:11
news-image

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க...

2026-07-16 16:07:33
news-image

சுமந்திரனின் முன்மொழிவை தொல்பொருள் பணிப்பாளர் ஏற்றுக்கொண்டமை...

2026-07-16 16:08:27
news-image

அரசாங்கத்துக்கு எதிராக மக்களை வீதிக்கு இறங்குமாறு...

2026-07-16 16:14:53
news-image

எமது காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை...

2026-07-16 21:56:39
news-image

கனகராயன்குளத்தில் 14 வயது மகளை பாலியல்...

2026-07-16 21:52:12
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் : கைதிகளின்...

2026-07-16 19:10:42
news-image

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானை தமிழக...

2026-07-16 21:33:34
news-image

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு...

2026-07-16 19:10:22