தெற்காசியாவின் மிக உயரமான தாமரைகோபுர திறப்பு விழாவை முன்னிட்டு நினைவு முத்திரை ஒன்று வெளியிட அரசாங்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அத்தோடு நாளை மறுதினம் 16 ஆம் திகதி தாமரை கோபுர திறப்பு விழாவுடன் குறித்த இந்த நினைவு முத்திரையும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.