கெக்கிராவ நீதிமன்ற வாளகத்தில் தீ விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெக்கிராவ நீதிமன்றத்தின் ஆவண களஞ்சியசாலையிலேயே குறித்த தீவிபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும்  தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த பகுதிக்கு தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.