மத்­தி­ய­ கி­ழக்­கிற்கு தொழிலுக்குச்­சென்ற மூவ­ரைப்­பற்றி எவ்வித தக­வலும் இல்லை : பொது­மக்­களின் உத­வியை நாடு­ம் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம்

Published By: Digital Desk 3

14 Sep, 2019 | 12:01 PM
image

(ஆர்.விதுஷா)

மத்­தி­ய­கி­ழக்கு  நாடு­க­ளுக்கு   தொழில்  நிமித்தம்  சென்­றி­ருந்த   மூவர்  தொடர்பில்   எத்­த­கைய  தக­வலும்  இது­வ­ரையில்   கிடைக்­கப்­பெ­றாத கார­ணத்தால்  அவர்கள்  தொடர்­பி­லான  தக­வல்­களை  தந்­து­த­வு­மாறு  வெளி­நாட்டு  வேலை­வாய்ப்பு  பணி­யகம்  பொது­மக்­களின்  உத­வியை  நாடி­யுள்­ளது.   

அம்­பாறை சொறிக்­கல்­முனை   இல. 35 ஏ  வீரச்­சோலை, பகு­தியை  சேர்ந்த  கண­ப­திப்­பிள்ளை சிவ­பாலன்  பிர­மிலா  என்­பவர்   கடந்த  2011   டிசம்பர்  2ஆம்  திகதி   ஜோர்­தா­னிற்கு தொழில்  நிமித்தம்  சென்றார்.  அவர்  தொடர்பில்  பிறகு  எந்த  தக­வல்­களும்  கிடைக்­கப்­பெ­ற­வில்லை.  

குவைத்  நாட்­டுக்கு  தொழில் புரி­வ­தற்­காக  கடந்த  2018  மார்ச்  29ஆம்  திகதி எல்­பிட்டி,  கெட்­டன்­தொ­ல­வத்த இல. 13  தல­கஸ்பே பகு­தியை  சேர்ந்த   சுப்­பி­ர­ம­ணியம்  ரொஷான்  என்­ப­வரும்,  கடந்த  2016  ஜூலை  16ஆம்  திகதி   மந்­தாரம் இல.  283 ஆர்  308 ,  மல்­ச­ர­நகர்   பகு­தியை சேர்ந்த  டி.எம்.புத்­திக்கா  என்­ப­வரும்  சென்­றுள்­ளனர்.  இது வரையில்  அவர்கள்  தொடர்­பி­லான  தகவல்  எதுவும்  கிடைக்­கப்­பெ­ற­வில்லை.  எனவே  அவர்கள்  பற்றி தகவல்  எதுவும்  கிடைக்­கப்­பெற்றால்  வெளி­நாட்டு  வேலை­வாய்ப்பு  பணி­ய­கத்தின்  தொலைபேசி  இலக்­கங்­க­ளான  0112-878244, 0112-864136 மற்றும்  0114-380954  என்ற  தொலைபேசி  இலக்கங்களுக்கு  தொடர்பு  கொண்டு   அறியத்தருமாறு  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09