மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 98ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில்  நேற்று அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ்.பருத்தித்துறை வீதியில் வைமன் வீதி சந்திக்கு (நல்லூர் பின் வீதி) அருகில் உள்ள பாரதியார் சிலைக்கு நேற்று(11.09.2019) இரவு  இளைஞர்களால் மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.