அக்குரஸ்ஸ - தெனியாய வீதி மற்றும் கொழும்பு மோதரை, ராஜமல்வத்தை சந்தியில் இருந்து பன்சலை சந்தி வரையிலான வீதியில் எதிர்வரும் சில தினங்களுக்கு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, கெட்டாபரு ராஜமஹா விகாரையின் பெரஹரா இடம்பெறவுள்ளதால் அக்குரஸ்ஸ - தெனியாய வீதியில் இன்றும் நாளையும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த வீதியில் பிற்பகல் 2 மணியிலிருந்து இரவு 10 மணிவரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, மோதரை, ராஜமல்வத்தை சந்தியில் இருந்து பன்சலை சந்தி வரையிலான வீதியில் இன்று இரவு 10.00 மணி முதல் மறுநாள் காலை வரை, நாளை முதல் இம் மாதம் 16, 27 மற்றும் 30 ஆகிய திகதிகளில் நீர்க் குழாய்கள் திருத்தப்பணிகள் இடம்பெறுவதால் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM