இலங்கை கடற்படையினரால் கைதுசெய்து தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு, கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்வதற்கே அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.