பெற்றோலின் விலையைவிட பாகிஸ்தானில் பாலின் விலை அதிகமாம் 

Published By: Priyatharshan

11 Sep, 2019 | 04:01 PM
image

பாகிஸ்தானில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை விட பால் ஒரு லீற்றரின் விலை ரூபா 140 ஆக அதிகரித்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு பெற்றோல் விலையை விட பால் விலை அதிகரித்துள்ளது. மொகரம் நாளை முன்னிட்டு பாகிஸ்தானின் கராச்சி, சிந்து மாகாணங்களில் பல இடங்களில் பால், ஜூஸ் ஆகியவற்றை இலவசமாக கொடுக்க ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.  இதனால் பாலின் தேவை அங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஒரு லீற்றர் பாலின் விலை ரூபா 120 முதல் ரூபா 140 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேவேளை, ஒரு லீற்றர் பெற்றோல் விலை ரூபா 113 க்கும் ஒரு லீற்றர் டீசலின் விலை ரூபா 91 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பாகிஸ்தானில் அரசாங்கம் நிர்ணயித்த ஒரு லீற்றர் பாலின் விலை ரூபா 94 மட்டும்தான். ஆனால் பால் தட்டுப்பாட்டால் தற்போது மிக கடுமையான விலை உயர்வு ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10