உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கையில் தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய இயக்கங்களில் ஒன்றான ஜமாத்தே மில்லாது இப்ராஹிம் அமைப்பைச் சேர்ந்த கைதுசெய்யப்பட்ட 11 பேர் பொலிஸ் பயங்கரவாத விசாரணைகள் பிரிவின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.

குறித்த 11 பேரும்  கைதுசெய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே பொலிஸ் பயங்கரவாத விசாரணைகள் பிரிவின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.