ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த சர்ச்சை தொடர்கின்ற நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடை யிலான சந்திப்பு இன்றிரவு 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக நம்பகத் தகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.