இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான திலங்க சுமதிபாலவுக்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் செயற்பாடுகளில் ஈடுபட விளையாட்டத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தற்காலிக தடை விதித்துள்ளார்.