தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு முதலாவது கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு

Published By: Daya

10 Sep, 2019 | 01:01 PM
image

சிறைக்கைதிகளின் நலன்பேணலை நோக்கமாகக் கொண்டு ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படும் கொடி வாரத்தின் முதலாவது கொடி மைத்ரிபால சிறிசேனவுக்கு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அணிவிக்கப் பட்டது. 

இலங்கை சிறைக்கைதிகள் நலன்பேணல் சங்கமும் சிறைச்சாலைகள் திணைக்களமும் இணைந்து இந்த கொடி வாரத்தை வருடாந்தம் ஏற்பாடு செய்து வருவதுடன், இதன்மூலம் கிடைக்கும் நிதியினூடாக சிறைக்கைதிகளுக்கான மருத்துவ முகாம்களை நடத்துதல், மூக்குக் கண்ணாடிகளை வழங்குதல், சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட சிறைக்கைதிகளின் குடும்பத்தினருக்காக பல்வேறு நலன்பேணல் நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. 

இலங்கை சிறைக்கைதிகள் நலன்பேணல் சங்கத்தின் உப தலைவர் ஆர்.ஏ.டி.சிறிசேன முதலாவது கொடியை ஜனாதிபதிக்கு அணிவித்தார். 

நீதி அமைச்சர் தலதா அத்துகோரல, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பியசிறி விஜயநாத் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 இலட்சம் பெறுமதியுடைய 220 கிராம்...

2024-09-17 13:37:36
news-image

யுக்திய நடவடிக்கை : போதைப்பொருள் குற்றம்...

2024-09-17 13:42:02
news-image

தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து முறைப்பாடு...

2024-09-17 13:43:21
news-image

கஜமுத்து, முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற...

2024-09-17 12:12:50
news-image

பொலிஸ் அதிகாரிகள் மீது பசையை கொட்டிவிட்டு...

2024-09-17 12:45:25
news-image

சக ஊழியர்களுடன் ஏற்பட்ட முரண்பாட்டில் பொல்லால்...

2024-09-17 12:07:43
news-image

வேட்பாளர் கையேட்டை பெற்றுக்கொள்ள மறுத்த இளைஞன்...

2024-09-17 13:36:44
news-image

ஜனாதிபதி தேர்தல் ; சட்டவிரோதமாக ஒட்டப்பட்ட...

2024-09-17 12:07:12
news-image

200 ஆவது தேர்தல் கண்காணிப்பு பணிகளில்...

2024-09-17 12:46:10
news-image

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க 17,140,354...

2024-09-17 11:19:22
news-image

ஹிரிகட்டு ஓயாவில் முழ்கி இளைஞன் உயிரிழப்பு!

2024-09-17 11:48:36
news-image

கஷ்டப்பட்டு பெற்ற வெற்றியைப் பாதுகாக்க செப்டம்பர்...

2024-09-17 10:56:53