தமிழகம் அரியலூரில் கொட்டும் மழையில் வாக்களித்து விட்டு வந்த பெண் ஒருவர், மின்னல் தாக்கி உயிரிழந்தார். ஜனநாயக கடமையை நிறைவேற்றச்சென்ற இச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை நெல்லையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.