முன்னிலை சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக துமிந்த நாகமுவ

Published By: R. Kalaichelvan

09 Sep, 2019 | 06:40 PM
image

(இராஜதுரை ஹஷான்)

முன்னிலை சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அக்கட்சியின் பிரச்சார செயலாளர் துமிந்த நாகமுவ களமிறக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.

அக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக முன்னிலை சோசலிச கட்சியின் செயலாளர்  புபுது ஜெயகொட தெரிவித்தார். 

அரசியல் அங்கிகாரம் பெற்ற சிவில் அமைப்புக்கள், இடதுசாரிகட்சிகள் அனைத்ததையும் ஒன்றுப்படுத்தி  உத்தேச ஜனாதிபதி  தேர்தலில்  போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய  அனைத்து தரப்பினரின் கொள்கைகளையும் உள்ளடக்கியதாக  கொள்கை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இன்று நாட்டு மக்கள்  பழமையான அரசியல் நிர்வாகத்தை  வெறுக்கும் அளவிற்கு   அரசியல் ரீதியில் விரக்தியடைந்துள்ளார்கள். புதிய மாற்றத்தை நோக்கிய பயணமாகவே இத்தீர்மானம் காணப்படும்.கட்சியின்  தேசிய மாநாடுகள் இனிவரும் நாட்களில் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் இடம் பெறும். என்றார்.

எவ்வாறு இருப்பினும் இடம் பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பிரதான அரசியல் கட்சிகளுடன் போட்டிப் போடும் விதத்தில்  சிவில் அமைப்புக்களும், மறுபுறம் சுயாதீனமாக போட்டியிட தீர்மானித்துள்ளன.

இதுவரையில் 17 பேர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33