குளியாப்பிட்டி தீயில் இரு கடைகள் சேதம் 

Published By: Vishnu

08 Sep, 2019 | 04:39 PM
image

(செ.தேன்மொழி)

குளியாப்பிட்டி பகுதியில் எரிவாயு கசிந்து இடம்பெற்ற தீ விபத்தில் இரு கடைகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

குளியாப்பிட்டி நகரத்தில் உணவக மொன்றில் இன்று முற்பகல் 11 மணிக்கும் 12 மணிக்கும் இடையில் எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவின் காரணமாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விரைந்து செயற்பட்ட பொலிஸார்  தீயணைப்பு படையுடன் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த தீப்பரவலின் காரணமாக குறித்த பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. பின்னர் பொலிஸ் தீயணைப்பு படையினரும் , நகரசபையின் தீயணைப்பு படையினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

சம்பவத்தில் உணவகம் ஒன்றும் , ஆடை வர்த்தக நிலையமொன்றும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குளியாப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றுக்கு அறிக்கை...

2026-06-09 02:05:30
news-image

விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகளின் தேவைகளை...

2026-06-08 12:27:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் :...

2026-06-08 12:29:41
news-image

ஹிஸ்புல்லா பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ்...

2026-06-08 14:00:34
news-image

சுரேஷ் சலேயின் கடந்த கால சேவையைக்...

2026-06-08 15:30:16
news-image

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பாதுகாக்க முன்னின்ற...

2026-06-08 14:01:15
news-image

சுரேஷ் சலேவை விடுவிக்கக் கோரி சத்தியாகிரக...

2026-06-08 16:09:10
news-image

அரசியலுக்குப் பலிகொடுக்க மாட்டேன்; இராணுவத்திற்கு பிள்ளைகளை...

2026-06-08 16:02:06
news-image

கரப்பான் பூச்சி, எலியைக் கண்டால் நடுங்கும்...

2026-06-08 17:34:53
news-image

உடல்நிலை மோசம்; உயில் எழுதத் தயார்:...

2026-06-08 17:25:22
news-image

டொலர் உயர்வால் மக்கள் மீதே கடன்...

2026-06-08 20:38:26
news-image

செம்மணி புதைகுழி அகழ்வில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள்...

2026-06-08 19:24:40