ஐ.தே.க வின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் சஜித் என்பது உறுதி: அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ

Published By: J.G.Stephan

07 Sep, 2019 | 01:28 PM
image

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை களமிறக்குவது உறுதியாக உள்ளதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அத்தோடு, நாளைய தினம் இது தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் ஒன்று சஜித் பிரேமதாசவுடன் இடம்பெறவுள்ளதாக  அமைச்சர் தெரிவித்திருந்தார்.

மேற்குறித்த தீர்மானத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் மட்ட தொண்டர்களின் ஆதரவு தற்போது பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு கிடைத்துள்ளதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46