நீர்கொழும்பு, மொறவல கடற்பகுதியில் மீனவ படகொன்று மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த படகில் 2 மீனவர்கள் இருந்ததாகவும் அவர்களுடன் குறித்த படகு மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.