மன்னார் மாவட்டத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் அதிக மழை பெய்துவருவதால் பாட்சாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு -7 இல் அமைந்துள்ள புனித பிரிஜெட் மகளிர் கல்லூரிக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.