நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய மூன்று விமானங்கள் மத்தல மற்றும் இந்தியாவின் கொச்சின் விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

கட்டுநாயக்கவில் அதிகூடிய, மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.