வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினரின் விளக்கமறியல் நீடிப்பு

Published By: Digital Desk 3

06 Sep, 2019 | 01:21 PM
image

வென்னப்புவ பிரதேச சபையின் உறுப்பினர் துலக்ஷி ஜமோதரி பெர்ணான்டோ மற்றும் அவரது சகோதரி இருவருக்குமான விளக்கமறியலில்  எதிர்வரும் செப்டெம்பர் 11 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இருவரும் இன்று மாரவில நீதீவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இவ்வாறு விளக்கமறியலை நீடித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

போக்குவரத்து பணியில் ஈடுப்பட்டிருந்த பொலிஸாரின் செயற்பாட்டிற்கு இடையூறு செய்ததாக குறிப்பிட்டு கைது செய்யப்பட்ட வென்னப்புவ பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரும் அவரது சகோதரியையும் கடந்த 21 ஆம் திகதி மாரவில நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதிவான் சந்தேக இன்று வரை விளக்கமறியலில் வைக்கு மாறு உத்தரவிட்டிருந்தார்.

இதன்போது வென்னப்புவ சிரிகம்பல பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய துலக்ஷி ஜமோதரி பெர்ணான்டோ எனப்படும் வென்னப்புவ பிரதேசசபை உறுப்பினரும் , அவரது சகோரதரி இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

அதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த இவர்களின் தந்தையான சமன் அஷோக் குமார் பெர்னாண்டோ 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்வதற்கும் அனுமதி வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொருளாதார நெருக்கடிக்கு புதிய லிபரல்வாத பொருளாதார...

2024-09-12 23:33:54
news-image

யாழில் பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தை...

2024-09-12 23:18:28
news-image

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 3,610 ...

2024-09-12 21:51:20
news-image

திருகோணமலையில் அதிகரித்துவரும் சிங்களக் குடியேற்றங்கள்: தமிழ்,...

2024-09-12 21:03:28
news-image

தனமல்விலயில் கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு ;...

2024-09-12 20:00:12
news-image

காணாமல்போன முச்சக்கரவண்டி சாரதியை கண்டுபிடிக்க விசேட...

2024-09-12 19:56:10
news-image

முச்சக்கரவண்டி விபத்தில் கர்ப்பிணித்தாய் உயிரிழப்பு ;...

2024-09-12 19:52:04
news-image

நாட்டின் ஒருமைப்பாட்டை நாமல் ராஜபக்ஷவால் மாத்திரமே...

2024-09-12 19:32:03
news-image

இலங்கைத் தமிழரசுக்கட்சி யாருக்கு ஆதரவு? -...

2024-09-12 19:06:41
news-image

இலங்கை தொடர்பான 51/1 தீர்மானம் மேலும்...

2024-09-12 18:27:44
news-image

அச்சுறுத்தல்களால் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை தடுக்க...

2024-09-12 18:23:24
news-image

தேசிய ஷுரா சபை பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி...

2024-09-12 17:36:34