192 கிலோகிராம் பீடி இலைகள் மீட்பு!

Published By: Vishnu

06 Sep, 2019 | 12:16 PM
image

கடற்படை மற்றும் பொலிஸ் அதிரடிப்படை இணைந்து நேற்றைய தினம் மன்னார், தாரபுரம் பகுதியில் நடத்திய சோதனையின் போது 192.5 கிலோகிராம் பீடி இலைகள் வைத்திருந்த ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

வட மத்திய கடற்படை கட்டளை மற்றும் மன்னார் பொலிஸ் அதிரடிப்படை இணைந்து மன்னார், தாரபுரம் பகுதியில் நடத்திய சோதனையின் போதே அனுமதி பத்திரம் இல்லாமல் 192.5 கிலோகிராம் பீடி இலைகள் வைத்திருந்த ஒருவர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த பீடி இலை பொதி சட்டவிரோதமாக 11 பொதிகளில் அடைக்கப்பட்டு ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போது கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவத்தில் கைதானவர் 32 வயதான இந்த பகுதியிலே வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04