அம்மன் ஆலய தேர் திருவிழா; அடியவர்களின் தோளில் வீதியுலா வந்த அம்பாள்

Published By: Daya

06 Sep, 2019 | 10:55 AM
image

வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய தேர் திருவிழா இன்று இடம்பெற்ற நிலையில் சக்கரம் ஒன்று இறுகியதால் அம்பாள் இடைநடுவே இறக்கப்பட்டு அடியவர்களின் தோளில் வீதியுலா வரும் நிலை ஏற்பட்டது.

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு தேர் திருவிழா நடைபெற்றது.

பிள்ளையார், அம்பாள் மற்றும் முருகப் பெருமான் தேரில் எழுந்தருளி  வீதியுலா வந்தனர். இரவு 7.45 மணியளவில் ஆலயத்தின் மேற்கு வீதியில் தேர்  ஒடிவந்த நிலையில் அசைய மறுத்தது.

அதனையடுத்து அடியவர்கள் கூடி முயற்சித்த போது தேரின் ஒரு சக்கரம் இறுகியதால் மஞ்சம் அசையவில்லை.

அதனால் ஜே.சி.பி. இயந்திரம் கொண்டுவரப்பட்டு முயற்சிக்கப்பட்ட போதும் தேர் ஓடவில்லை. அதனால் சுமார் ஒரு மணி நேரம் 45 நிமிடங்களின் பின்  விநாயகப் பெருமான், அம்பாள், முருகப் பெருமான் இறக்கப்பட்டு   அடியவர்களின் தோளில் வீதியுலா இடம்பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் அறிவோர் ஒன்றுகூடல்...

2024-03-23 17:34:20
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலய பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன்...

2024-03-23 17:09:35