'National Geographic' பட்டியலில் யால தேசிய பூங்காகவுக்கு ஆறாவது இடம்

Published By: Vishnu

06 Sep, 2019 | 10:47 AM
image

உலகில் சிறந்த பூங்காக்களில் யால தேசிய பூங்கா ஆறுவாது இடத்தைப் பிடித்துள்ளது.

அண்மையில் ஜோ யோகெர்ஸ்டின் என்பவரால் வெளியிடப்பட்ட  '100 பூங்காக்கள், 5,000 யோசனைகள்' என்ற National Geographic யின் புத்தகமொன்றிலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது.

அலாஸ்காவில் உள்ள ரேங்கல்-செயின்ட் எலியாஸ் தேசிய பூங்கா, சிலியில் உள்ள டோரஸ் டெல் பெயின் தேசிய பூங்கா, வடக்கு டகோட்டாவில் உள்ள தியோடர் ரூஸ்வெல்ட் தேசிய பூங்கா, அவுஸ்திரேலியாவின் ககாடு தேசிய பூங்கா மற்றும் கனடாவின் ஜாஸ்பர் தேசிய பூங்கா ஆகியவை இந்த புத்தகத்தில் யோகெர்ஸ்டால் தரவரிசைப்படுத்தப்பட்ட முதல் ஐந்து தேசிய பூங்காக்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56