பஹமாஸை தாக்கிய டோறியன் சூறாவளியில் சிக்கி பலியானவர்களின் தொகை 30 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் மேலும் உயிரிழப்புகள் அதிகாரிக்கலாம் என அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளது.
இந்த சூறாவளியால் பஹமாஸில் துறைமுகங்கள், கடைகள், வேலைத்தளங்கள், மருத்துவமனையொன்று, விமான நிலையம் என்பன கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளன.
தற்போது அந்த சூறாவளி மேலும் பலம் பெற்று அமெரிக்காவை நோக்கி நகர்ந்து வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM