கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் கடலுணவுகளில் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளது.
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அண்மைய நாட்களாக மீன், நண்டு, உள்ளிட்ட கடலுணவுகளின் விலைகள்ச டுதியாக அதிகரித்துள்ளன.
அதாவது மீன் கிலோ ஒன்று 400 ரூபா முதல் 500 ரூபா வரை சந்தைகளில் விற்பனை செய்யப்பட்ட மீன் வகைகள் தற்போது 700 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றன
அதேபோல 300 ரூபாவிற்கு குறைவாக விற்பனை செய்;யப்பட்ட மீன்வகைகள் தற்போது ஒரு கிலோ 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றன.
தற்போது அதிகளவான குடும்பங்கள் தொழில் வாய்ப்புக்கள் இல்லாத நிலையிலும் வருமானமற்ற நிலையிலும் வாழ்ந்து வரும் நிலையில் இவ்வாறு கடலுணவுகள் அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன.
.இதனை விட, கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பிடிக்கப்;படும் கடல் மீன்கள் கடலுணவுகள் இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களில் பிடிக்கப்;படுகின்ற நன்னீர் மீன்கள் என்பன தென்பகுதிக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதனாலே நன்னீர் மீன்வகைகள் கடலுணவுகள் என்பவற்றின் விலைகள் அதிகரித்துள்;ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM