கொழும்பு காலி பிரதான வீதியில் மொரகல்ல பகுதியில் மரமொன்று முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.