இந்­தோ­னே­சி­யாவைச் சேர்ந்த  பல்­க­லைக்­கழக மாண­வர்கள்  மூவர் பூமி­ய­திர்ச்­சியின்போது  இடி­பா­டு­களின் கீழ் உயி­ருடன் சிக்­கி­யுள்­ள­வர்­களைக் கண்­ட­றிய உதவக்கூடிய கட­னட்டை அள­வான  சிறிய உப­க­ர­ண­மொன்றை உரு­வாக்கி சாதனை படைத்­துள்­ளனர்.  

டியற்­ரெ­றியன்ஸ் என்ற  இந்த உப­க­ரணம்  பூமி­ய­திர்ச்­சியின் போது தரையின் கீழ் 10 கிலோ­மீற்­ற­ருக்கும் அதி­க­மான ஆழத்தில் புதை­யுண்ட  ஒரு­வ­ரிடம் மூச்சு விடுதல் உள்­ள­டங்­க­லாக  மிகவும் சிறிய அசை­வுகள் காணப்­படும் பட்­சத்தில்  ஊதா நிற ஒளியை  வெளிப்படுத்தி அது தொடர்பில் மீட்புப் பணியாளர்களை எச்சரிக்கும் வல்லமையைக் கொண்டது என இந்த ஆய்வில் பங்கேற்ற மாணவரான சட்றியோ விரதினட்டா றியடி போயர் (23 வயது) தெரிவித்தார்.