இரு­த­யத்தில் நுண்­க­ணினி பொருத்­தப்­பட்ட முத­லா­வது பெண்

Published By: Digital Desk 3

04 Sep, 2019 | 11:36 AM
image

உல­கி­லேயே இரு­த­யத்தில் நுண் கணினி உப­க­ரணம்  பொருத்­தப்­பட்ட முத­லா­வது  நோயாளி என்ற பெயரை பிரித்­தா­னி­யாவைச் சேர்ந்த 75 வயது பெண்­மணி பெறு­கிறார்.

பர்­மிங்­காமைச் சேர்ந்த மார்க்ரெட் மக்­டெர்­மோதி என்ற மேற்­படி பெண் இரு­தய இயக்கம் செய­லி­ழந்த நிலையில் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்டார்.

இந்­நி­லையில் அவ­ருக்கு கடந்த  ஜூலை மாதத்தில் இரு­தய அறுவைச் சிகிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டது. எனினும் அவ­ரது இரு­தய தசைகள் குருதியை ­  உடல் எங்கும் செலுத்­து­வ­தற்கு போதிய சக்தி இல்­லாது பல­வீ­ன­மாகக் காணப்­பட்­டதால்  அவர் உயி­ரா­பத்­தான நிலையை தொடர்ந்து எதிர்­கொண்­டுள்ளார். இந்­நி­லையில் அவ­ரது இரு­த­யத்தில் திடீ­ரென ஏற்­படக்கூடிய செய­லி­ழப்பை உட­னுக்­குடன் அறிந்து தாம­த­மின்றி அவ­ருக்கு சிகிச்­சையை மேற்­கொண்டு அவ­ரது உயிரைக் காப்­பாற்றும் முக­மாக  அவ­ரது இரு­த­யத்தில் நுண் கணினி உப­கர­ண­மொன்று பொருத்­தப்­ப­ட்­டது. இந்த உப­க­ர­ண­மா­னது அவ­ரது இரு­தய தசை­க­ளுக்கு குரு­தியை உடல் எங்கும் செலுத்த முடி­யாத நிலை ஏற்­ப­டு­கையில் அது தொடர்பில் ஆரம்பக் கட்­டத்­தி­லேயே மருத்­து­வர்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை செய்து  அவ­ருக்கு உட­ன­டி­யாக சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட வழி­வகை செய்­கி­றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13