பாணதுறையில் வீசிய கடும் காற்றினால் 30 வீடுகள் சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும், தொடர் மழை காரணமாக பாணதுறை - பழைய காலி வீதி நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.