இரண்டாவது உலகப் போரில் உயிரிழந்த "ஹிட்லரையோ நாசிகளையோ" நினைவுகூறுவதற்கு உலகம் தடைவிதித்துள்ளது. எனவே பிரபாகரனையும், புலி பயங்கரவாதிகளையும் நினைவு கூறுவதற்கு எவ்வாறு இடமளிக்க முடியும்.? இதற்கு தடைவிதிக்க வேண்டுமென தேசப் பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. 

மேலும், யுத்தத்தில் உயிர் நீத்த சாதாரண மக்களை நினைவு கூற வேண்டும் என்பவர்கள் புலிகளின் யுத்த மீறல்களை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் குறித்த இயக்கம் தெரிவித்துள்ளது.