வற் வரி அதி­க­ரிப்­புக்கு எதி­ராக நாடு தழு­வியரீதியில் ஆர்ப்­பாட்டம்.!

Published By: Robert

15 May, 2016 | 09:55 AM
image

வற் வரி­யினை 15 சத­வீ­தத்­தினால் அதி­க­ரிப்­ப­தற்கு அர­சாங்கம் மேற்­கொண்­டுள்ள நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக நாடு தழு­விய ரீதியில் எதிர்ப்பு நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுப்­ப­தற்கு முன்­னிலை சோச­லிசக் கட்சி தீர்­மா­னித்­துள்­ளது.

'வற்வரியை மீளப்­பெறு' எனும் தொனிப்­பொ­ருளில் ஏற்­பா­டு ­செய்­துள்ள இந்த எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களை பிர­தான நக­ரங்கள் உட்­பட பல பிர­தே­சங்­க­ளிலும் நடத்­து­வ­தற்குத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. இதில் தொழிற்­சங்­கங்கள் உள்­ளிட்ட ஏரா­ள­மான அமைப்­பு­களைச் சேர்ந்த பிர­தி­நி­திகள் கலந்­து­கொள்­ள­வுள்­ள­தாக கட்­சியின் பிர­சாரச் செய­லாளர் தெரி­வித்­துள்ளார்.

வற் வரியை அதி­க­ரித்து மக்கள் மீது சுமை சுமத்­தப்­பட்­டுள்­ள­மையை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அர­சாங்கம் மக்­க­ளுக்கு பொரு­ளா­தார ரீதியில் சலுகை வழங்க வேண்டும். அதனை விடுத்து வரி­களை விதித்து மக்­களின் வாழ்­வா­தா­ரத்தை நெருக்­க­டிக்­குள்­ளாக்­கக்­கூ­டாது. எனவே, வற் வரி தொடர்பில் அரசாங்ம் எடுத்­துள்ள தீர்­மா­னத்தை மீள்­ப­ரி­சீ­லனை செய்ய வேண்டும். மேலும், மக்கள் மீது சுமை ஏற்­ப­டுத்­தாத பொரு­ளா­தாரக் கொள்­கை­யினை அர­சாங்கம் கடைப்­பி­டிக்க வேண்டும். எனவே, வற் வரி அதி­க­ரிப்பு தொடர்பில் அர­சாங்கம் மேற்­கொண்­டி­ருக்கும் வேலைத்­திட்­டத்­திற்­கெ­தி­ராக எமது கட்சி எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­ட­வுள்­ளது. பிர­தான நக­ரங்கள் உட்­பட நாட்டின் பல பிர­தே­சங்­க­ளிலும் இவ்­வெ­திர்ப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளத் திட்­ட­மிட்­டுள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47