மாலை­தீவுக்கு பயணமானார் பிர­தமர்

Published By: Vishnu

02 Sep, 2019 | 08:44 AM
image

இந்து சமுத்­திர  மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்­காக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மூன்று நாட்கள் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டு இன்று மாலை­தீவு பய­ண­மா­கியுள்ளார்.

மாலை­தீவு - பெரடைஸ் ஹோட்­டலில்  இடம்­பெ­ற­வுள்ள  2019 - இந்து சமுத்­திர  இரு நாள்  மாநாட்­டிற்கு பிதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலைமை வகிக்­க­வுள்ளார். 

இந்­திய மன்­றத்­தினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள இந்த மாநாட்­டிற்கு மாலை தீவு  அர­சாங்கம்  மற்றும்  சிங்­கப்­பூரில் அமைந்­துள்ள சர்­வ­தேச கற்­கை­க­ளுக்­கான எஸ்.ராஜ­ரட்ணம் நிலையம் ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கி­யுள்­ளது. 

அந்­நாட்டு ஜனா­தி­பதி இப்­ராஹிம் மொஹமட் சோலியின் அழைப்பின் பேரில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்த உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொள்­ள­வுள்ளார். 

இந்த விஜ­யத்தின் போது பல்­து­றைசார் இரு தரப்பு உற­வுகள் மற்றும் பூகோள இ பிராந்­திர விட­யங்­களில் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டுதல் உள்­ளிட்ட பல முக்­கிய விட­யங்கள் குறித்து கவ­னத்தில் கொள்­ளப்­பட உள்­ள­தாக பிர­தமர் அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது.

அத்­தோடு இந்த விஜ­யத்தின் போது இலங்கை மற்றும் மாலை­தீ­வுக்­கி­டையில் புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம்  கைசாத்­தி­டப்­ப­ட­வுள்­ளது. இலங்­கையில் அரச மற்றும் அரசு அல்­லாத பிரி­வுடன் இணைக்­கப்­பட்ட  உயர்­கல்­விக்­கான சந்­தர்ப்­பத்தை விரி­வு­ப­டுத்­து­வதன் மூலம் வெளி­நாட்டு பரி­மாற்­றலை நாட்­டிற்குள் பெற்றுக் கொள்­வ­தற்கும்   இலங்­கையின் உயர் கல்­விக்­கான  சந்­தர்ப்­பத்தை தெற்­கா­சிய வல­யத்­துக்குள் விரி­வு­ப­டுத்­து­வ­தற்கும்   இதன்­மூலம் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 

நீர் வழங்கல் துறையில் பொறி­யி­ய­லா­ளர்­களின் நிபுணத்துவ அறிவை மாலைதீவு அரசாங்கத்திற்கு வழங்குவதன் மூலம் பயன்களை பெற்றுக்கொள்வதற்கான  வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01