வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினரின் விளக்கமறியல் நீடிப்பு 

Published By: Vishnu

30 Aug, 2019 | 03:59 PM
image

(செ.தேன்மொழி)

வென்னப்புவ பிரதேச சபையின் உறுப்பினர் துலக்ஷி ஜமோதரி பிரனாந்து மற்றும் அவரது சகோதரிகள் இருவருக்குமான விளக்கமறியலில்  எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இருவரும் இன்று மாரவில நீதீவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இவ்வாறு விளக்கமறியலை நீடித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

போக்குவரத்து பணியில் ஈடுப்பட்டிருந்த பொலிஸாரின் செயற்பாட்டிற்கு இடையூறு செய்ததாக குறிப்பிட்டு கைது செய்யப்பட்ட வென்னப்புவ பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரும் அவரது சகோதரிகளையும் கடந்த 21 ஆம் திகதி மாரவில நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதிவான் சந்தேக இன்று வரை விளக்கமறியலில் வைக்கு மாறு உத்தரவிட்டிருந்தார்.

இதன்போது வென்னப்புவ சிரிகம்பல பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய துலக்ஷி ஜமோதரி பெர்ணான்டோ எனப்படும் வென்னப்புவ பிரதேசசபை உறுப்பினரும் , அவரது சகோரதரிகள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

அதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த இவர்களின் தந்தையான சமன் அஷோக் குமார் பெர்னாண்டோ 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்வதற்கும் அனுமதி வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாணசபைகளை...

2024-09-10 02:29:13
news-image

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வரை கடந்தகால மீறல்களின்...

2024-09-10 02:22:49
news-image

சஜித்துக்கு வழங்கிய ஆதரவு குறித்து நிலவும்...

2024-09-10 02:16:26
news-image

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும் ஐரோப்பிய...

2024-09-10 01:59:49
news-image

சமூக விடுதலைக்காக வாக்குரிமை என்ற ஜனநாயக...

2024-09-10 00:09:39
news-image

சட்டத்தின் முன் "அனைவரும் சமம்" எனும்...

2024-09-09 18:46:53
news-image

வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாகனங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள்,...

2024-09-09 20:00:34
news-image

சஜித்தை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும்...

2024-09-09 19:46:18
news-image

மரக்கட்டைகளை கடத்திச் சென்ற லொறி விபத்து...

2024-09-09 19:38:06
news-image

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அனைத்து பாடசாலைகளுக்கும்...

2024-09-09 19:13:44
news-image

ஒருபுறத்தில் கடவுச்சீட்டுக்கான வரிசை மறுபுறத்தில் இலங்கை...

2024-09-09 18:46:04
news-image

சாவகச்சேரியில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு...

2024-09-09 18:55:49