ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை காங்கிரஸ் கட்சி இதுவரை வாங்கியது இல்லை -கே எஸ் அழகிரி

Published By: Daya

30 Aug, 2019 | 03:30 PM
image

ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை இதுவரை காங்கிரஸ் வாங்கியதில்லை என்றும், பா.ஜ.க. வாங்கியது தவறான முன்னுதாரணம் என்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரான கே. எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, 

“வெளி நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர், முதலீடுகளுடன் வந்தால் பாராட்டுகிறோம். ஏற்கெனவே நடந்த முதலீட்டாளர்கள் ஒப்பந்தம் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும். பண வீக்கத்திற்கு காரணம் காங்கிரஸ் அல்ல. ரிசர்வ் வங்கியிடமிருந்து காங்கிரஸ் உபரி நிதியை இதுவரை வாங்கியதேயில்லை.

 அதாவது ரிசர்வ் வங்கி அரசுக்கு தர வேண்டிய பங்கு தொகையை வாங்கி இருக்கிறார்களே ஒழிய, உபரி நிதியை இதுவரை வாங்கியதில்லை. பா.ஜ.க. தான் இதை முதன்முதலில் வாங்கியுள்ளது. உபரி நிதி எப்போது வாங்கப்படவேண்டும்? பஞ்சம் வந்தாலோ, யுத்தம் வந்தாலலோ வாங்கலாம். அரசின் அன்றாட செலவுகளுக்கு உபரி நிதியை வாங்கக்கூடாது. முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் திறமையானவர் என சி.பி.ஐ. கிண்டல் செய்வது நியாயமில்லை.” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய தயாரிப்புகளில் தரத்திற்கு முன்னுரிமை அளிப்போம்...

2026-01-25 15:54:51
news-image

ஜப்பானிலிருந்து சீனாவுக்கு திருப்பி அனுப்பப்படும் பாண்டா...

2026-01-25 15:41:22
news-image

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு :...

2026-01-25 14:25:59
news-image

அமெரிக்காவில்  கடும் பனிப்புயல் ; மின்சாரம்...

2026-01-25 11:34:40
news-image

கனடா மீது 100% வரி விதிக்கப்படும்...

2026-01-25 11:15:15
news-image

சீன இராணுவத்தின் இரண்டாம் நிலைத் தளபதி...

2026-01-25 10:07:06
news-image

அமெரிக்க கடற்படைகள் ஈரானை நோக்கி நகர்த்தப்படுவதால்...

2026-01-24 13:54:37
news-image

அமெரிக்கா முழுவதும் கடும் பனிப்புயல் –...

2026-01-24 13:42:11
news-image

இந்தோனேசியாவில் கண்காணிப்பு விமானம் மலை மீது...

2026-01-24 12:00:03
news-image

பாகிஸ்தானில் திருமண நிகழ்வில் தற்கொலைத் தாக்குதல்:...

2026-01-24 11:36:52
news-image

இந்தோனேஷியாவில் மண்சரிவு : ஏழு பேர்...

2026-01-24 11:13:28
news-image

பாராளுமன்றத்தை கலைத்தார் ஜப்பான் பிரதமர் :...

2026-01-23 13:31:08