பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர்களாக இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகப் பொதுஜன பெரமுனவின் ஊடகப்பிரிவு தெரி வித்துள்ளது.அந்தவகையில் கோத்தாபயவின் உத்தியோக பூர்வ ஊடகப் பேச்சாளர்களாகப் பாராளுமன்ற உறுப்பினர் களான டலஸ் அழகப்பெரும மற்றும் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.