அமெரிக்காவின் ஒரிகான் மாகணத்தின் கடற்கரை பகுதியில் 6.3 ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகிவாகியுள்ளது.

இந்நிலையில் பாண்டன் நகரிலிருந்து 150 மைல் தொலைவிலுள்ள பசுபிக் கடலின் 9 மைல் ஆழத்திலும் ஏற்ப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டு நேரப்படி இன்று காலை 8.00 மணியளவில் இந் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 

இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள்  , பாதிப்புக்களின் விபரம் வெளிவரவில்லையென ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.