(எம்.எப்.எம்.பஸீர்)
பதுளை மாவட்ட ஹாலிஎல - கலஉட பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் உள்ளடங்களாக 13 மாணவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக கூறி, அப் பாடசாலையின் விளையாட்டு மற்றும் கணித பாடங்களை கற்பித்த ஆசிரியர் (வயது 44 ) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட குறித்த ஆசிரியரை உடனடியாக பணி நீக்கம் செய்துள்ளதாக ஊவா மாகாண கல்வி செயலாளர் சந்யா அம்பன்வெல தெரிவித்தார்.
இந்த துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸ் விசாரணைகளும், ஊவா மாகாண கவி அமைச்சு ஊடாகவும் முன்னெடுக்கப்ப்ட்ட இரு வேறு விசாரணைகளின் பின்னர் இந்த கைதும், பணி நீக்கமும் இடம்பெற்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM