வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் மேவின் சில்வாபாரிய நிதிமோசடி ஆணைக்குழுவில் சற்று முன்னர் ஆஜரானார்.