பொது இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியவர்களுக்கு அபராதம்

Published By: R. Kalaichelvan

28 Aug, 2019 | 03:05 PM
image

பொது இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டி யாழ்ப்பாணம் மாநகரை அசுத்தப்படுத்திய குற்றத்தினால் மூவருக்கு தலா 5 ஆயிரம் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் மாநகரில் பொது இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டிய மூவர், யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் மூவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

பொது இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டி யாழ்ப்பாணம் மாநகரை அசுத்தப்படுத்தினர் என்ற குற்றச்சாட்டை மூவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் பொலிஸார் முன்வைத்தனர்.

சந்தேகநபர்கள் மூவரும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டனர். வழக்கை விசாரித்த நீதிவான் அந்தோணி சாமி பீற்றர் போல், மூவரையும் எச்சரித்துடன், தலா 5 ஆயிரம் தண்டம் செலுத்துமாறு உத்தரவிட்டார்.

                                                            

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38
news-image

நாராஹேன்பிட்டியில் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து

2025-03-20 17:44:18
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; 107...

2025-03-20 17:28:45