ரயில் சேவை உட்பட நாட்டின் அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைகளையும் அத்தியாவசிய தேவையாக அறிவித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் வர்த்தமானி அறிவிப்பில் கையெழுத்திட்டுள்ளார்.