200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹ்ரூப் 

Published By: R. Kalaichelvan

26 Aug, 2019 | 02:44 PM
image

திருகோணமலை உப்பூரல்  கரையோரப் பகுதியில் உப்பு உற்பத்திக்காக 200 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

 

திருகோணமலை மாவட்ட சேருவில பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் சேருவில பிரதேச சபை மண்டபத்தில் சேருவில பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் முஜீப் தலைமையில் இன்று இடம்  பெற்றது. 

இக் கூட்டத்தில் கலந்துகொண்டு அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் பல்வேறு விடயங்கள் பற்றியும் அபிவிருத்தி திட்டங்கள்,எதிர் கால திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்  பற்றி பேசும் போதே அவர் இதனை தெரிவித்தார். 

உப்பூறல் கரையோரப் பகுதியில் உள்ள காணிகளில் சுமார் 200 ஏக்கர் காணிகள் உப்பு உற்பத்தி நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்பட வேண்டும்.

 இதனால் உப்பு உற்பத்தி தொழிற்சாலைகளை அமைத்து நாட்டின் அந்நியச் செலவாணிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடனான ஏற்றுமதி நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடிவதோடு இப் பிரதேசத்தில் உள்ள சிங்கள,தமிழ்,முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கு பல ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புக்களையும் உருவாக்க முடியும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். நாவாந்துறையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்...

2024-04-15 07:43:44
news-image

இன்றைய வானிலை

2024-04-15 06:18:46
news-image

நுவரெலியா - மீபிலிபான இளைஞர் அமைப்பின்...

2024-04-15 03:09:11
news-image

தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டில் ‘இனப்படுகொலையின்’...

2024-04-15 02:53:31
news-image

வயிற்றுவலி மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்ட இளம்...

2024-04-15 00:26:54
news-image

பொது வேட்பாளர் விடையத்தை குழப்ப பலர்...

2024-04-14 23:04:21
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : கறுப்பு...

2024-04-14 20:56:22
news-image

பலாங்கொடையில் இளைஞர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை!

2024-04-14 19:44:28
news-image

வெளி மாகாணங்களிலிருந்து கொழும்புக்கு வரும் மக்களுக்காக...

2024-04-14 18:31:44
news-image

நாட்டில் பல இடங்களில் இடியுடன் கூடிய...

2024-04-14 17:58:50
news-image

புதுவருட தினத்தில் காணாமல்போனவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!

2024-04-14 17:45:32
news-image

தமிழ் மக்களின் திடமான அரசியல் கொள்கைக்கு...

2024-04-14 15:05:29