வாக்காளர் இடாப்பில் பிரச்சினைகள் இருந்தால் 10 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கவும் 

By Vishnu

26 Aug, 2019 | 12:54 PM
image

2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பிரச்சினைகள் இருக்குமாயின் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னார் அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து வாக்காளர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போது இந்த வாக்காளர் இடாப்பு அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் காட்சி படுத்தப்பட்டுள்ளது. இதில் தமது பெயர் இடம்பெறாவிட்டால் எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னார் மேன் முறையீடு செய்யுமாறு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்கான இரண்டு வாக்காளர் இடாப்பு கடந்த 23 ஆம் திகதி முதல் அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் காட்சி படுத்தப்பட்டுள்ளது. 

2019 ஆம் அண்டுக்கான வாக்காளர் இடாப்பில் உள்வாங்கப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் நீக்கப்பட்டுள்ள பெயர்களைக் குறிப்பிட்டு இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசிலமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டமூலம்...

2022-09-30 16:44:39
news-image

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச...

2022-09-30 16:40:29
news-image

சுகாதாரத்துறை வீழ்ச்சியடையவில்லை - அமைச்சர் கெஹலிய

2022-09-30 16:31:29
news-image

வெகுவிரைவில் அரசாங்கத்தை கவிழ்ப்போம் - குமார...

2022-09-30 16:10:50
news-image

மிருகக்காட்சி சாலைக்கு இலவசமாக செல்ல அனுமதி...

2022-09-30 16:05:36
news-image

வடக்கு, கிழக்கு மக்களின் நிலங்களை தொல்பொருள்...

2022-09-30 16:30:11
news-image

தகவல் அறியும் ஆணைக்குழுவும் அழுத்தங்களை எதிர்...

2022-09-30 22:20:09
news-image

ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி-...

2022-09-30 16:48:48
news-image

சவுக்கு மரங்களை வெட்டிக் கடத்த முற்பட்ட...

2022-09-30 16:45:32
news-image

யாழில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து...

2022-09-30 16:43:33
news-image

'ஹெல்பயர்' இசை நிகழ்வு - பெயரை...

2022-09-30 16:35:59
news-image

'தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை'...

2022-09-30 16:38:33