முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ உகண்டா ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள கடந்த செவ்வாய்க்கிழமை   உகண்டா சென்றிருந்தார்.

இந்நிலையில் நேற்று இடம்பெற்ற பதவியேற்ப்பு நிகழ்வில் அந்நாட்டு சமூக வலையத்தளங்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.