சீதுவ - கோட்டுகோட பிரதான வீதியின் குருகேவத்த பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சசக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில்ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளை செலுத்தியவரும், முச்சசக்கர வண்டியை செலுத்தியவரும் பலத்த காயமடைந்த நிலையில் சீதுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  மோட்டார் சைக்கிளை செலுத்தியவவர் சிகிச்சை பலனிறி உயிரிழந்துள்ளார்.

ஜா-எல பகுதியில் வசிக்கும் 33 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இதையத்து சம்பவம் தொடர்பில் சீதுவ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.