களுத்துறை வடக்கு பகுதியில் இன்று காலை பஸ் ஒன்று குடை சாய்ந்ததில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.