முகநூலூடாக களியாட்ட நிகழ்வுக்காக ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் 8 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது இரத்தினபுரி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

மூன்று பெண்கள் உட்பட எட்டுப்பேர இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவர்.