(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான பரந்துப்பட்ட  கூட்டணியமைத்தலுக்கான இரு தரப்பு பேச்சுவார்த்தை எதிர்வரும் (27)ம் திகதி இடம் பெறவுள்ளது.

அதனை தொடர்ந்து ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவிற்கும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு இம்மாதத்திற்குள் இடம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.